1 |
G.O.(Ms).No.32
09.05.2022 |
Energy Department - Electricity - Extension of Free supply of electricity/Reduction in Tarrrif rate for Powerloom Weavers for Handloom Consumers - Advance Subsidy of Rs.189.12 Crore for the period from 01.04.2022 to 30.09.2022 - Sanctioned - Orders Issued. |
பதிவிறக்க |
2 |
G.O.(Ms).No.27
06.05.2022 |
Energy Department - Electricity - Extension of Free supply of electricity for Handloom Consumers - Subsidy of Rs.3.14 Crore for the period from 01.04.2022 to 30.09.2022 - Sanctioned - Orders Issued. |
பதிவிறக்க |
3 |
G.O.(Ms).No.52
30.03.2022 |
கைத்தறி தொழில் - தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டும் தொகையின் முழு பங்களிப்பினையும் அரசுக் கணக்கிலிருந்தே வழங்க கொள்கை அளவிலான ஆணை, தமிழ்நாடு கூட்டுறவு நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கான வட்டி வீதத்தினை 01.04.2019 முதல் 9.5% லிருற்து 6.5% ஆக மறுநிர்ணயம் செய்தும் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதியாக ரூ.8,00,00,000/- ஒப்பளிப்பு செய்தும் - ஆணை வழங்கப்படுகிறது. |
பதிவிறக்க |
4 |
G.O.(Ms).No.13
07.02.2022 |
பள்ளிக் கல்வி - தொடக்க கல்வி இயக்ககம் மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ / மாணவியருக்கு அரசின் நான்கு இணை சீருடைகள் வழங்கும் திட்டம் - 2022 -2023ம் கல்வியாண்டில் செயல்படுத்திட அனுமதியும், உற்பத்திக்க தேவையான முன்பணம் அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. |
பதிவிறக்க |
5 |
ந.க.13391/2021/ஜி1
16.11.2021 |
கைத்தறி தொழில் - 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - அறிவிப்பு எண்.6 - கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி துணி இரகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படைக் கூலியில் 10% உயர்வும் மற்றும் அகவிலைப்படியில் 10% உயர்வும் 01.01.2022 முதல் வழங்கிட அனுமதித்து ஆணைடிப்படுகிறது |
பதிவிறக்க |
7 |
G.O.(Ms).No.131
09.11.2021 |
கைத்தறி தொழில் - 2021-22ம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கை - விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி மற்றும் பெடல்தறி துணி இரகங்களுக்கு நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலியினை உயர்த்தி வழங்க - ஆணை- வெளியிடப்படுகிறது. |
பதிவிறக்க |
8 |
G.O.(Ms).No.120
28.10.2021 |
Handloom Industry - Distribution of Sarees and Dhoties Scheme, Pongal, 2022 - Sanction of balance amount of Rs.326,86,87,500/- - Orders issued. |
பதிவிறக்க |
9 |
G.O.(Ms).No.110
21.10.2021 |
கைத்தறித் தொழில்- 2021 -2022ம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - 2021 -2022ம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி இரகங்களை நெசவு செய்த சிறந்த நெசவாளர்கள் மற்றும் சிறந்த வடிவமைப்பாளர்களை தேர்வு செய்து முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்குதல் - சிறந்த நெசவாளர்களுக்கான பரிசுத் தொகையினை உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. |
பதிவிறக்க |
10 |
G.O.(Ms).No.85 28.07.2021 |
கைத்தறி தொழில் - 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்துதல் மற்றும் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய அனுமதித்தல் - முன்பணமாக ரூ.157,38,12,500/- ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்படுகிறது. |
பதிவிறக்க |
11 |
G.O.(Ms).No.57 13.05.2021 |
கைத்தறி மற்றும் துணிநூல் துறை - டாக்டர் எம்.ஜி.ஆர் கைத்தறி நெசவாளர் நலவாழ்வு அறக்கட்டளை - கைத்தறி நெசவாளர் கூட்டுறுவு சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்க அனுமதி அளித்தது -ஆணை வெளியிடப்பட்டது |
பதிவிறக்க |
12 |
G.O.(Ms).No.48
26.03.2021 |
Handloom Industrty -Announcement made by the Hon'ble Deputy Chief Monoster of Tamil Nadu during Budget Speech for the year 2020 - 2021 - Implementation of Handloom Support Programme for the year 2020 -2021 - Orders - Issued |
பதிவிறக்க |
13 |
G.O.(Ms).No.21
10.02.2021 |
Handloom Industrty - Export of Handloom Goods from Tamil Nadu - Prize Award Scheme for Best Handloom Exporters - Further continuance from 01.04.2020 to 31.03.2023 and sanction of expenditure - Orders issued. |
பதிவிறக்க |
14 |
G.O.(Ms).No.133
07.12.2020 |
Handloom Industrty - To issue necessary Procedure and guideliness for production and sales of Deemed export goods with 20% rebate subsidy - Orders issued. |
பதிவிறக்க |
15 |
G.O.(Ms).No.08
06.01.2020 |
கைத்தறி மற்றும் துணிநூல் துறை - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 06.03.2019 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019 - 31.03.2018 தேதி வரை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகாமல் இருப்பாக உள்ள பட்டு துணிகளின் விற்பனைக்கு 10% உச்சவரம்பிற்குட்பட்ட ரூ.500 சிறப்பு தள்ளுபடி மானியம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. |
பதிவிறக்க |
16 |
G.O.(Ms).No.94
04.09.2019 |
Handloom Industrty - Enhancement of Intererst Subsidy to Primary Handloom Weavers Cooperative Societies from the present level of 4% to 6% so as to reduce the interest burden of the Weavers as announced in the Tamilnadu New Integrated Textile Policy,2019 - Orders - Issued |
பதிவிறக்க |
17 |
G.O.(Ms).No.112
31.07.2019 |
கைத்தறி மற்றும் துணிநூல் துறை -அறிவிப்புகள் 2019-2020 - அறிவிப்பு எண்.3 - பருத்தி மற்றும் பட்டு இரகங்களில் நவீன வடிவமைப்புகளை உருவாக்கும் நெசவாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.5000/-, ரூ.3000/- மற்றும் ரூ.2000/- வழங்கப்பட்டு வருவதை முறையே ரூ.10000/-, ரூ.6000/- மற்றும் ரூ.4000/- ஆக உயர்த்தி அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது. |
பதிவிறக்க |
18 |
G.O.(Ms).No.67
24.06.2009 |
கைத்தறித் தொழில் - நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் - கைத்தறி நெசவாளர்கள் மரணமடையும் ஈமச்சடங்கு செலவுக்கென ரூ.2000/- மானியத் தொகையாக வழங்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது |
பதிவிறக்க |
19 |
G.O.(Ms).No.92
12.05.1998 |
Handloom Industry - Rebate Scheme - Revised Orders - Issued. |
பதிவிறக்க |